அஜித்தின் சமீபத்திய படங்கள் எனக்கு பிடிக்கவில்லை என பிரபல சீரியல் நாயகி கூறியதால் சர்ச்சை !
சினிமாவில் முழு ஸ்ட்ரைக் நடப்பதால் பிரபலங்களை தாண்டி ரசிகர்களும் படு சோகத்தில் உள்ளனர். வாரம் வாரம் நிறைய படங்களை திரைக்கு போய் பார்க்கும் ரசிகர்களுக்கு இப்போது கடும் கஷ்டமாக இருக்கிறது என்றே கூறலாம்.