பிரச்சனை காரணமாக புல்லட் ரயில் திட்டத்தில் தாமதம் ஏற்படுகிறது ..!மும்பை -அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த முடியாத சூழல் நிலவுவதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.