இனிமே இந்த கவலை இல்லை! நீண்ட நாள் பிரச்சனைக்கு வாட்ஸ்அப் கொண்டு வந்த தீர்வு!சென்னை : வாட்ஸ் அப் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வந்து இருக்கிறது.
WHATSAPP: 'Delete for me' விருப்பத்தை செயல்தவிர்க்க 5 வினாடிகள் அனுமதி.!பயனர்கள் தெரியாமல் அழித்துவிட்ட மெசேஜ்களை, செயல்தவிர்க்க 5 நொடிகள் வரை வாட்ஸ்அப் அனுமதிக்கிறது.