"கூகுள் பே" செயலிக்கு ரிசர்வ் வங்கியில் அங்கீகாரம் தேவையில்லை- கூகுள்!கூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் தேவை இல்லை என கூகுள் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.