தலைமை தேர்தல் அதிகாரியாக ஞானேஷ் குமார் பொறுப்பேற்பு.!இப்போது தேர்தல் ஆணையத்தில், ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகவும், எஸ்.எஸ். சந்து தேர்தல் ஆணையராகவும், விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராகவும் உள்ளனர்.