இறந்தவர்களின் உடல் மூலம் கொரோனா பரவுமா? எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் விளக்கம்இறந்தவர்களின் சடலத்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.