டெல்லி அரசின் பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடி..! முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட ரேகா குப்தா!பெண்கள் பாதுகாப்பிற்காக 50000சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என டெல்லியில் பட்ஜெட் தாக்கல் செய்த முதலமைச்சரும் நிதியமைச்சருமான ரேகா குப்தா தெரிவித்திருக்கிறார்.