அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியை கேப்டனாக அக்சர் படேல் வழிநடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது.