டிம் டேவிட் அடித்த சிக்ஸ்! பிடிக்க முயன்ற ரசிகருக்கு முகத்தில் பலத்த காயம்!Tim David : டிம் டேவிட் அடித்த சிக்ஸர் பந்தை பிடிக்க முயன்ற டெல்லி ரசிகர் ஒருவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.