அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!டெல்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரேகா குப்தா முதல் முக்கிய வேலையாக பாஜக கொடுத்த வாக்குறுதியான மகளிருக்கு ரூ.2500 வழங்கும் திட்டம் மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் என அறிவித்தார்.
"முதல்வராக வருவேனு நினைச்சு கூட பாக்கல"... பதவியேற்ற ரேகா குப்தா நெகிழ்ச்சி!பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் என்னுடைய முதல் வேலை என டெல்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு!டெல்லி மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை மாலை டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.