அரவிந்தர் சிங் லவ்லி திடீர் ராஜினாமா ! டெல்லி அரசியல் களத்தில் பரபரப்பு !!Arvinder Singh : டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவரான அரவிந்தர் சிங் லவ்லி தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.