தலைநகர் டெல்லியில் 24 மணிநேரத்தில் 2000க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி.!24 மணிநேரத்தில் மட்டும் 2,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.