டெல்லி மாநகராட்சிக்கு எதிராக வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் !டெல்லி மாநகராட்சி குடியிருப்புப் பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்களை மூடும் நடவடிக்கைகளைக் கண்டித்து வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.