LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்...டெல்லி நிலநடுக்கம் வரை!டெல்லியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் முதல் மும்மொழி கொள்கை விவகாரம் வரை இன்றயை முக்கிய செய்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நிலநடுக்கம் : "மக்கள் பயப்படவேண்டாம்"..பிரதமர் மோடி வேண்டுகோள்!டெல்லியில் அதிகாலை நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் மக்கள் பதற்றத்தை தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் அதிகாலை நிலநடுக்கம்! அதிர்ச்சியில் மக்கள்!நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 5.35 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள் சாலையில் தஞ்சம் அடைந்தனர்.