தலைநகரின் தலை எழுத்தை தீர்மானிக்க துவங்கியது தேர்தல்... பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு...
70 சட்ட மன்ற உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில், ஆளும், ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக ஆட்சி செய்து வந்தார். இந்நிலையில்,