டெல்லி தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் – அண்ணாமலை பேச்சு!டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை தூக்கி எறிய மக்கள் முடிவு செய்திருப்பார்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.