டெல்லி அரசியலில் அடுத்த திருப்பம்! ராஜினாமா செய்தார் முதலமைச்சர் அதிஷி! டெல்லி முதலமைச்சர் பொறுப்பை அதிஷி மர்லினா ராஜினாமா செய்துள்ளார்.
27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!டெல்லி சட்டப்பேரவை 70 தொகுதியில் பெரும்பான்மைக்கு 36 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், பாஜக 44 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது.