நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு வடிவேலு உருக்கமான இரங்கல்!வடிவேலுவின் இரங்கல் அறிக்கையில், "டெல்லி கணேஷின் நடிப்பையும், அவரின் அன்பையும் இழந்துவிட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.