டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் பொதுவார்டுக்கு மாற்றம்.!டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கடந்த 17-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை