இனிமே இங்க பண்ண கூடாது! டெல்லி மெட்ரோ ரயில்களில் ரீல்ஸ் எடுக்க தடை!டெல்லி மெட்ரோ ரயில்களில் ரீல்ஸ் எடுக்கவும், ரயில் பெட்டிகளுக்குள் சாப்பிடுவது, கீழே உட்காருவது உள்ளிட்டவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.