டெல்லி தீ விபத்து: அடுக்குமாடி கட்டிடத்தில் 9 பேர் உயிரிழப்பு!பாலம் பகுதியில் உள்ள பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கவலை தெரிவித்துள்ளார்.