#Breaking : தடை மீறி போராட்டம்... ராகுல் காந்தி கைது..தடை மீறி போராட்டம் நடத்தியதாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.