டெல்லி கலவர வழக்கு: சிறையில் உள்ள உமர் காலித்தின் ஜாமின் மனு தள்ளுபடி.!உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோர் கலவரத்தின் மூளையாக செயல்பட்டதாக டெல்லி காவல்துறை குற்றம் சாட்டியிருந்தது.
டெல்லி கலவரம்: கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி.!டெல்லி கலவரத்தில் கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகனின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.