ரூ.12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி!பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி-மீரட் நமோ பாரத் காரிடார் திட்டத்தின் 13 கி.மீ. நீளமான டெல்லி பகுதியை திறந்து வைத்தார்.