டெல்லி: பெண்களுக்கு ரூ.1,000 ஆட்சிக்கு வந்தால் ரூ.2,100 வழங்கப்படும் -அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.