டெல்லி உள்ளாட்சித் தேர்தல்! நோட்டாவுக்கு 57,000 வாக்குகள் – தேர்தல் ஆணையம் அறிவிப்புடெல்லி உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு 57,000 வாக்குகள் பதிவாகியுள்ளன என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.