#DelhiMCDPolls: 15 ஆண்டுகால பாஜக ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி! ஆம் ஆத்மி அமோக வெற்றி!டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதால் தொண்டர்கள் கொண்டாட்டம்.
டெல்லி தேர்தல்: 107 இடங்களை கைப்பற்றியது ஆம் ஆத்மி! பாஜகவுக்கு பின்னடைவு!டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றுவது கிட்டத்தட்ட உறுதி.