#DelhiMCDPolls: ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் வெற்றி!15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்த நிலையில், இந்தமுறை ஆம் ஆத்மி வசம்.
#DelhiMCDPolls: டெல்லியில் பாஜக 32, ஆம் ஆத்மி 31 இடங்களில் வெற்றி!டெல்லியில் தேர்தலில் 101 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 74 இடங்களில் பாஜகவும் முன்னிலை பெற்றுள்ளது.