டெல்லி தீவிபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி -முதலமைச்சர் அறிவிப்பு
டெல்லி உள்ள அனஜ்மண்டி பகுதியில் சாலையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தூங்கி கொண்டு இருக்கும் போது இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ