#Shocking: டெல்லியில் கட்டிடம் இடிந்த விபத்தில் 4 வயது சிறுமி உட்பட 3 பேர் பலி!!டெல்லியின் லாஹோரி கேட் அருகில் கட்டிடம் இடிந்து விழுந்து நான்கு வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.