ஆம் ஆத்மிக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. மதுபான ஊழலில் சிக்கிய தெலுங்கனா முதல்வர் மகள்!டெல்லி மதுபான கொள்கை ஊழலில் தெலுங்கனா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளான கே.கவிதாவும் ஒருவர் என அமலாக்கத்துறை தகவல்.