டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் : உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்!டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.