இதை செய்தால் ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம் – டெல்லி போக்குவரத்துத்துறை உத்தரவு!பேருந்துகளை சாலையில் அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் ஓட்டாத ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம்.