கர்ப்பிணிக்கு மருத்துவமனையில் அனுமதி மறுப்பு .. மரத்தடியில் நடந்த பிரசவம்.! தெலுங்கானாவில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்காததை அடுத்து மரத்தடியில் பிரசவம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.