அமேசான் நிறுவனத்தில் 1,25,000 பேருக்கு வேலைவாய்ப்பு..!உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தகமான அமேசான் நிறுவனத்தில் 1,25,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிப்பதாக அறிவித்துள்ளது.