#BREAKING : டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.61.09 கோடியில் குறுவை நெல் சாகுபடி திட்டம்...! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...!முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.61.09 கோடியில் குறுவை நெல் சாகுபடி திட்டத்தை அறிவித்துள்ளார்.