டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை!டெல்டா மாவட்டங்களில் இன்று (டிச.11) மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.