இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!தமிழகத்தின் பிற பகுதிகளை பொறுத்தவரை ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என டெல்டா வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.