சென்னை...விழுப்புரம் மாவட்டங்களில் இந்த தேதியில் மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த டெல்டா வெதர்மென்!
கடலூர் , புதுச்சேரி , மயிலாடுதுறை , காரைக்கால் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வரும் டிசம்பர் 16 முதல் 20 வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தகவலை தெரிவித்துள்ளார்.