டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு.
மழை பாதிப்பு – நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்!கடலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்.
#Red Alert: டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! – வானிலை மையம்கடலூர், டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
#JustNow: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் – முதலமைச்சர் இன்று ஆலோசனை!பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.