தெலுங்கானாவில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் தம்பதி!தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகரை சேர்ந்த நாகமணி எனும் பெண் வழக்கறிஞரும் அவரது கணவரும் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.