" என் உடலை மருத்துவ கல்லூரிக்கு வழங்க வேண்டும் " ராஜீவ் கொலையாளி முருகன் கோரிக்கை...!!ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.