மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!இந்தி திணிப்பு நடவடிக்கையை கண்டித்து மதிமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்.
மீனவர்களை கொன்ற இலங்கை அரசை கண்டிக்காதது ஏன்? திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்!மீனவர்களை கொன்ற இலங்கை அரசை கண்டிக்காதது ஏன் என சென்னை ராயபுரத்தில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
வேல்முருகன் ஆர்ப்பாட்டம் – தமிழக வேலை தமிழர்களுக்கே.!சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் வேல்முருகன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
திரிபுரா மாநில வன்முறையை கண்டித்து இடதுசாரி கட்சிகள் நடத்திய போராட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்ப்பு....! prakasharaj participation in demonstration partame denomination denounced violence in Bangalore