ஓடிடியில் திகில் காட்ட வருகிறது 'டிமாண்டி காலனி 2'! ரிலீஸ் தேதி இதோ!டிமாண்டி காலனி 2 படம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கலான் முதல் "வாழை" வரை... OTT-யில் வெளியாகப்போகும் முக்கிய படங்கள்!கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா, அருள் நிதியின் டிமாண்டி காலனி ஆகிய படங்கள் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.