வேகம் எடுக்கும் டெங்கு...தமிழகத்தில் இதுவரை 16,577 பேர் பாதிப்பு!தமிழகத்தில் 2026-ம் ஆண்டில் இதுவரை 16,577 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.