ரோஹித் சர்மா உட்பட 3 இந்திய வீரர்கள், ஒருநாள் தொடரிலிருந்து விலகல்!இந்தியா-வங்கதேசம் மோதும் 3-வது ஒருநாள் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா உட்பட 3 இந்திய வீரர்கள் காயத்தால் விலகியுள்ளனர்.