திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது...!!திருவண்ணாமலையில் பரணி தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.இன்று கார்த்திக்கை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.