மின்சார கட்டணம் ரூ .40,000 க்கு மேல் வசூலித்ததால் நாக்பூரில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை.!3 மாத ஊரடங்கு காலத்திற்காக வசூலிக்கப்பட்ட ரூ .40,000 மின்சார கட்டணத்திற்கு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.