ஆதரவாளர்களை பன்னை வீட்டில் சந்தித்துவரும் ஓ.பி.ஸ்.. தர்மயுத்தம் 2.o தொடக்கமா?தேனி பெரியகுளம் பண்ணை வீட்டில் உள்ள துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமானோர் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.