கர்நாடகாவிற்கு 3 துணை முதல்வர்கள் நியமனம்கர்நாடகாவில் துணை முதலமைச்சராக கோவிந்த் மக்தப்பா கரஜோல், அஸ்வத் நாராயணன், லக்ஷ்மண் சங்கப்பா சாவடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.